சென்னை,ஜுன்14: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கினைந்த சென்னை மாவட்டம் சார்பாக இடஒதுக்கீட்டில் முஸ்லிமகளுக்கு அநீதி இழைத்ததமிழக அரசின் பச்சை துரோகத்திற்கு எதிராக ”மாபெரும் முற்றுகை போராட்டம்” சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகில் நடைப்பெற்றது. ஆயிரகாணக்கனேர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு தங்களின் எதிர்ப்பை காட்டிணர். 2 நாளில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இதில் மாநில செயலாளர் சகோ.யூசுப் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்...
இந்த போராட்டத்திற்கு பிறகும் இடஒதுக்கீடு விஷயத்தில் முஸ்லிம்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வந்தால் தமிழகமே கிடு கிடுக்கிற அளவிற்கு TNTJ போராட்டத்தை அறிவிக்கும் என்று உரையில்